Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளையராஜாவின் கன்னடப்பட ’த்ரில்லிங்’ இசை

இளையராஜாவின் கன்னடப்பட ’த்ரில்லிங்’ இசை
, சனி, 28 நவம்பர் 2015 (21:51 IST)
கன்னட பட உலகம் எந்த அளவு மேஸ்ட்ரோ வை தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றது என்பது எல்லோருக்கும் தெரியும்.
 

 
அவர் இசை அமைத்த பல்லவி அனுபல்லவி பாடல்களில் இருந்தே இன்னும் மீளவில்லை. தெலுகு படவுலகமும் அப்படியே, மலையாள பட உலகம் பற்றி கேட்க வேண்டாம்.
 
ராஜா என்றால் அவ்வளவு மரியாதை. இப்போது நாம் கேட்க போகும் அஜேயா என்ற கன்னட படம் காலஞ்சென்ற முரளி அவர்களின் நடிப்பில் வெளிவந்தது. இந்த படத்தில் இடம் பெற்ற ஹீரோ ஹீரோ என்ற பாடல் இன்றும் கன்னட சினிமாவில் மறக்க முடியாத பாடல்.
 
இந்த படம் தமிழில் புதிர் என்ற பெயரில் மறுஆக்கம் செய்ய பட்டது. இந்த படம் தயாரித்து இயக்கியவர் முரளியின் தந்தை சித்த லிங்கையா. இந்த படத்தின் த்ரில்லிங் ஆனா இந்த டைட்டில் இசை...

இசை கீழே கேளுங்கள்:
 

Share this Story:

Follow Webdunia tamil