Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா சென்சாரில் மேலும் மூன்று வகை சான்றிதழ்!

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (22:25 IST)
சினிமா சென்சாரில் யு, யுஏ மற்றும் ஏ ஆகிய மூன்று சான்றிதழ் மட்டும் தற்போது இருக்கும் நிலையில் தற்போது மேலும் 3 சான்றிதழ்கள் அதிகப்படுத்துவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இனிவரும் திரைப்படங்களில் மொத்தம் 5 விதமான சான்றிதழ்களில் சான்றிதழ்கள் என்றும் யூஏ என்பது மூன்று வகையாக பிரிக்கப்பட்டு U/A 7+ , U/A 13+, U/A 16+ என இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த மூன்றில் 7 வயதுக்கு மேல் பார்க்கக்கூடிய படங்கள்  U/A 7+  என்றும், 13 வயதுக்கு மேல் பார்க்கக்கூடிய படங்கள் U/A 13+ என்றும், 16 வயதுக்கு மேல் பார்க்க கூடிய படங்கள் U/A 16+ என்றும் இருக்கும் எனவும் இனிவரும் திரைப்படங்கள் யூஏ என்பதை இந்த மூன்று விதமாக பிரித்து சான்றிதழ் அளிக்கப்படும் என்று மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
 
இதனால் சினிமா சான்றிதழ் இந்த ஐந்து விதத்தில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து திரையுலக பிரபலங்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments