Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர்கள் சூரி மற்றும் விமலால் சஸ்பெண்ட் ஆன 3 காவலர்கள்!

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2020 (14:42 IST)
நடிகர்கள் சூரி மற்றும் விமல் ஆகிய இருவரும் தடையை மீறி சுற்றுலா சென்ற சர்ச்சை வழக்கில் மூன்று வேட்டை தடுப்பு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா காலத்தில் ஊரடங்கு காரணமாக 3 மாதங்களுக்கு அங்குள்ள பகுதியில் சுற்றுலாப் பயணிகளுகுத் தடைவிதிகப்படுள்ள நிலையில் நடிகர்கள் சூரி மற்றும் விமர் ஆகிய இருவரும் அங்குள்ள பேரிஜன் ஏரியில் தடையை மீறி மீன் பிடித்து அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி கடந்த ஜூலை 17 ஆம் தேதி அங்கு இருவரும் மீன் பிடித்தது தெரியவந்தது. எனவே இருவருக்கும் தலா ரூ. 2ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் அவர்கள் இருவருக்கும் தடையை மீறி உதவி செய்ததாக 3 வனத்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ பட ரிலீஸ் தாமதத்துக்கு சூர்யாவின் ‘கங்குவா’தான் காரணமா?

புற்றுநோய் எனப் பரவிய வதந்தி… விளக்கமளித்த ம்ம்மூட்டி தரப்பு!

வீர தீர சூரன் படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றிய பிரபல விநியோகஸ்தர்!

மோகன்லாலின் ‘எம்பூரான்’ படத்தில் இருந்து விலகியதா லைகா புரொடக்‌ஷன்ஸ்?

பிரபுதேவா இயக்கத்தில் நடிகராக அறிமுகம் ஆகிறாரா இயக்குனர் ஷங்கரின் மகன்?

அடுத்த கட்டுரையில்
Show comments