Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் 3 வைல்டு கார்டு போட்டியாளர்கள்.. அதிலும் எலிமினேஷன் ஆனவர்கள். விறுவிறுப்பாகும் பிக்பாஸ்..!

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2023 (14:02 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே ஐந்து வைல்டு கார்டு போட்டியாளர்கள் என்ட்ரி ஆன நிலையில் தற்போது மீண்டும் 3 போட்டியாளர்கள் ரீஎண்ட்ரி ஆக இருப்பதாகவும் அவர்கள் மூவரும் ஏற்கனவே எலிமினேஷன் ஆனவர்கள் என்றும் பிக் பாஸ் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிலையில் அதன் பிறகு ஐந்து போட்டியாளர்கள் ரீஎண்ட்ரி ஆனார்கள். இந்த நிலையில் தற்போது 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நிலையில் ஏற்கனவே எலிமினேஷன் ஆன மூன்று போட்டியாளர்கள் உள்ளே வரப்போவதாக பிக் பாஸ் அறிவித்துள்ளார்.

அந்த மூன்று போட்டியாளர்களுடன் தற்போது இருக்கும் போட்டியாளர்கள் மூன்று டாஸ்க்கில் விளையாட வேண்டும் என்றும் அந்த மூன்று டாஸ்க்கில் வெளியே இருந்து வந்தவர்கள் ஜெயித்துவிட்டால் அவர்கள் உள்ளே தொடர்ந்து இருப்பார்கள் என்றும் அதற்கு பதிலாக உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் சிலர் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம்… மத கஜ ராஜா சக்ஸஸ் மீட்டில் அப்டேட் கொடுத்த விஷால்!

விடாமுயற்சி படத்தில் அஜித் சூப்பர் ஹீரோ இல்லை… மகிழ் திருமேனி எச்சரிக்கை!

சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்…!

என் படங்கள் ஓடும்… ஆனால் என்னை நல்ல இயக்குனர் என சொல்ல மாட்டார்கள்.. சுந்தர் சி ஆதங்கம்!

தனுஷ் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments