Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்கொலை செய்து கொள்வாய்...என்னை மிரட்டினார்கள்… பிரபல நடிகை வீடியோ வெளியீடு

Webdunia
வெள்ளி, 19 ஜூன் 2020 (23:06 IST)
சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்ய தூண்டியது யார்? என்று சராமாரியான கேள்விகளைக் கேட்டு ஒரு வீடியோ வெளியிட்டுள்ள கங்கனா ரெனாவத், பாலிவுட்டை கடுமையாக சாடியுள்ளார்.

அதில் குறிப்பாக வாரிசு அரசியலையும், தன்னை வளர விடாமல் சிலர் அரசியல் செய்வதையும் தன்னைக் காதலித்தவரை தன்னைவிட்டு விலகி ஓடும்படி செய்த நிகழ்வுகளையும் அவர் பகிரங்கமாக குற்றச்சாட்டாக முன் வைத்துள்ளார்.

மேலும், ஒரு பிரபல நடிகரின் குடும்பத்தினரிடம் நான் மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார்கள். நான் உணர்ச்சிகளை கொட்டி விடுபவள். வித்தியாசமானவள், அதனால் எந்த தவறான முடிவுகளையும் எடுக்கவில்லை. ஆனால் சுஷாந்த் எல்லாவற்றையும் தனக்குள் வைத்துக்கொண்டார் என தெரிவித்த அவர், சல்மான்கான் ஒரு முறை யார் அது சுஷாந்த் என கேள்வி கேட்டார் இதுபோன்றவற்றை நாம் நிறுத்த வேண்டும்  என்று தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எஸ்தர் அனிலின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷான் லுக்கில் அசத்தல் போஸ் கொடுத்த ரைசா வில்சன்!

சாய்பல்லவியின் முதல் பாலிவுட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுக்கு மாடிக் குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை!

டி காப்ரியோவுக்கு டைட்டானிக்… எனக்கு ‘அந்த’ படம் – விஜய் தேவரகொண்டா கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments