Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்ப வரலீனா எப்பவுமே வர முடியாது - ரஜினி ரசிகர்கள்...இணையதளத்தில் வைரல் !

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2020 (22:57 IST)
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாகக் கூறிய பின்னும் அரசியல் கட்சியைத் தொடங்காமல் இருக்கிறார்.

அவரது ஆன்மீக அரசியலுக்குப் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிலர் விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில் ரஜினி கட்டாயம் அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென அவரது ரசிகர்கள் ஒவ்வொரு இடத்திலும் பரபரப்பான போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினி ரசிகர்கள் இன்று இப்ப வரலீனா எப்பவுமே வர முடியாது என்ற வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.இந்தக் கானா பாடல் வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்னை - மதுரை விமான கட்டணம் 4 மடங்கு உயர்வு.. பயணிகள் அதிர்ச்சி..!

ஆக்‌ஷன் ஹீரோவுக்கான வெற்றிடத்தை சூர்யா சேதுபதி நிரப்புவார் – இயக்குனர் விக்ரமன் ஆருடம்!

வார் 2 படத்தின் தெலுங்கு விநியோக உரிமை 90 கோடி ரூபாய்?... ஆச்சர்யத் தகவல்!

ரண்வீர் சிங்குக்கு ஜோடியாக இந்தி சினிமாவில் அறிமுகமாகும் தெய்வ திருமகள் புகழ் சாரா!

யாஷின் டாக்ஸிக் படத்துக்கு அனிருத்தான் இசையமைப்பாளரா?

அடுத்த கட்டுரையில்
Show comments