Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய படத்தில் இந்த பிரச்சனையால் ஆரவ்வுக்கு பதில் ஹரிஷ் கல்யாண்

Webdunia
புதன், 1 நவம்பர் 2017 (13:35 IST)
பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. பிக்பாஸ் டைட்டிலை வென்ற ஆரவ் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

 
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாடல் அழகி ரைசா, பிக்பாஸில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண்  இருவரும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளார். இளன் இயக்கத்தில் ரொமான்டிக் காமெடிப் படமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்பவில்லை. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளாராம். இப்படத்தின்  தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி வெளியிடப்படுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் ஆரவ்வைதான் கேட்டார்களாம். அவரோ கதையைக் கூட கேட்காமல் சம்பளம்  அதிகம் கேட்டுள்ளார். எனவே ஆரவ்வுக்கு பதில் ஹரிஷ் கல்யாணை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments