திரிஷாவுக்கு அந்த பிரச்சனை? போன வேகத்தில் திரும்பியதற்கு காரணம் இது தானாம்!

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2023 (13:05 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக காஷ்மீர் சென்ற த்ரிஷா திடீரென மூன்று நாளில் திரும்பி விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
படத்திற்கு தனக்கு ஸ்கோப் இல்லை என்ற காரணத்தால் லோகேஷ் கனகராஜுடன் விவாதம் செய்து சண்டையிட்டு திரும்பியதாக செய்திகள் கூறப்பட்டது. ஆனால், உண்மையில் திரிஷா காஷ்மீரின் கடுமையான குளிரில் தாக்குபிடிக்கமுடியவில்லையாம். அதுமட்டும் அல்லாமல் கிளைமாக்ஸ் சீன் தான் தற்போது எடுக்கபட்டு வருகிறதாம். அகில் திரிஷாவுக்கு குறைந்த காட்சிகளே இருந்ததால் அதை நடித்து கொடுத்துவிட்டு திரும்பிவிட்டாராம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments