Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்கட் பிரபுவின் அடுத்த படம் இதுதான்…

Webdunia
சனி, 27 மே 2017 (10:49 IST)
‘சென்னை 28’ படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபுவின் அடுத்த படம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

 
வெங்கட் பிரபு இயக்கத்தில், ‘சென்னை 28’ பார்ட் 2 கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. 2007ஆம் ஆண்டு வெளியான ‘சென்னை 28’ படத்தின் தொடர்ச்சியாக இது வெளியானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, தன்னுடைய அடுத்த படத்துக்குத் தயாராகி விட்டார் வெங்கட் பிரபு. ஆனால் இயக்குநராக அல்ல, தயாரிப்பாளராக.
 
தன்னிடம் உதவியாளராக இருந்த சரவணராஜன் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறார் வெங்கட் பிரபு. இவர் ஏற்கெனவே ஜெய் –  ஸ்வாதி நடிப்பில் ‘வடகறி’ படத்தை இயக்கியவர். படத்தின் புரமோஷனுக்காக, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் யார் என்பதை, தினமும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை ட்விட்டரில் ஒரு வாரத்துக்கு அறிவிக்கப் போகிறாராம்  வெங்கட் பிரபு.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments