Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனா படத்தில் சிவகார்த்திகேயன் கேரக்டர் பெயர் இதுதான்?

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (11:26 IST)
அருண்ராஜா காமராஜ் இயக்கும் கனா படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திர பெயரை படக்குழு அறிவித்துள்ளது. 


 
சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ‘கனா’ படத்தில் அவரும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் . ஆனால், அது வெறும் சிறப்புத் தோற்றமாக இருந்தாலும் அது கதைக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் என்று ஏற்கெனவே இயக்குனர்  அருண்ராஜா காமராஜ் அது பற்றி விளக்கினார்.
 
மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள `கனா’ படத்தை சிவகார்த்திகேயன் நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார்.
 
ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாகவும், அவருக்குத் தந்தையாக சத்யராஜும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு சிவகார்த்திகேயன் மற்றொரு நண்பர் திபு நிணன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
 
இந்த படம் 21ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரப் பெயர் வெளியாகி உள்ளது. இதில் அவர் நெல்சன் திலீப் குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளிவந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெப்பத்தில் இருந்து விடுதலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments