’’இந்த ஆண்டிற்கான படம் இது ’’ முன்னணி நடிகரைப் புகழ்ந்த சமந்தா…

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2020 (22:25 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் தயாரித்து நடித்த சூரரைப் போற்று சமூகத்தில் அமேசான் ஒடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பலதரப்பிலிருந்து இப்படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது.

இந்நிலையில் நடிகை சமந்தா இப்படத்தை பார்த்துவிட்டு, இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், சூரரைப் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்…. இந்த வருடத்தின் படம் இது!! சூர்யா, சுதா கொங்கரா மற்றும் அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் அவுட்ஸ்டாண்டிங். இது ஒருநல்ல உந்துகோலான படம் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி விலக காரணம்: பரபரப்பு தகவல்கள்

இதுதான் கெமிஸ்ட்ரியா? ‘தேரே இஸ்க் மெய்ன்’ போஸ்டரை வெளியிட்டு அப்டேட் கொடுத்த தனுஷ்

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’! டிரெய்லரில் சும்மா தெறிக்க விடுறாங்களே

ஆடுஜீவிதம்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த தமிழ் நடிகரா? சேரன் கொடுத்த ஷாக்

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments