Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''கே.ஜி.எஃப்'' படத்தினை தமிழில் வெளியிடுவது இந்த நிறுவனம் தான்

Webdunia
சனி, 5 மார்ச் 2022 (23:28 IST)
பிரபல நடிகர் யாஷ் நடித்த கேஜிஎப் திரைப்படம் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் தயாராகி வருகிறது.

இதே தேதியில்தான் தளபதி விஜய்யின் பீஸ்ட் படமும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’கேஜிஎஃப் 2’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி சற்றுமுன் வெளியாகியுள்ளது.

’கேஜிஎஃப் 2’ படத்தின் டிரைலர் மார்ச் 27ஆம் தேதி மாலை 6.40  மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யாஷ், சஞ்சய்தத், ஸ்ரீநிதி செட்டி, ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரசாந்த் நீல் என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 வரும் ஏப்ரம் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகும் இப்படத்தை தமிழில் டிரீம் வாரியர்  பிக்சர்ஸ் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments