Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது மும்பை கதைதான். ஹாஜி மஸ்தான் மிரட்டல் கடிதத்திற்கு தனுஷ் பதில்

Webdunia
ஞாயிறு, 14 மே 2017 (22:31 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ள திரைப்படம் மும்பை ஹாஜி மஸ்தான் கதையை அடிப்படையாக கொண்டது என்பது குறித்த செய்திகள் வெளிவந்த நிலையில் நேற்று முன் தினம் ரஜினிக்கு ஹாஜி மஸ்தான் வளர்ப்பு மகன் மிரட்டல் விடுக்கும் வகையில் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.



 


அந்த கடிதத்திற்கு நடிகரும், ரஜினி-ரஞ்சித் படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ் தற்போது விளக்கம் அளித்துள்ளார். ரஜினி 161' திரைப்படம் மும்பையை பின்னணியாக கொண்ட கதை என்பது உண்மைதான். ஆனால் ஹாஜி மஸ்தான் உள்பட யாருடைய கதையும் அல்ல. அதுவொரு கற்பனை கதை. எனவே ஹாஜி மஸ்தான் வளர்ப்பு மகன் உள்பட  அனைவரும் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தனுஷ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்/

தனுஷின் இந்த விளக்கத்திற்கு ஹாஜி மஸ்தான் மகனிடம் இருந்து என்னவிதமான ரியாக்சன் வருகிறது என்பதை இனிமேல்தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஏற்கனவே ரஞ்சித் அவர்களும் இது ஹாஜி மஸ்தான் கதை இல்லை என்று விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திடீரென ட்விட்டரை விட்டு விலகிய விக்னேஷ் சிவன்.. நயன்தாரா பிரச்சனை காரணமா?

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments