Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’அஜித் பாராட்டினார்….’’ ‘’சூரரைப் போற்று பட சண்டைக் காட்சிகள் இப்படித்தான்’ – ஸ்டண்ட் மாஸ்ட் விக்கி

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (20:34 IST)
உறியடி படத்தின் மூலம் ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமான ஸ்டண்ட் மாஸ்டர் எனக்குச் சொல்லி கொடுத்தவர் அஜித் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர் விக்கி தற்போது முன்னணி நடிகர்களின் படங்களுக்கு சண்டைக் காட்சிகள் அமைக்கும் பணி செய்து வருகிறார்.

இந்நிலையில் முதல் படம் உறியடி படத்தை அடுத்து, இரண்டாம் படமான வீரம் அமைத்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறியதாவது :அஜித் தன்னிடம் , என்னை பிரபல  ஹீரோவாக அமராவதி படத்தில் அறுமுகமான அஜித் –ஆக நினைத்து தயக்கமில்லாமல் வேலை வாங்கும்படி கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் என்னைக் கூல் மாஸ்டர் என்று இயக்குநர் சிவாவிடம் இவரைக் குறித்து தெரிவித்துள்ளார்.

சூரரைப் போற்று படத்தில் சண்டைக் காட்சிகளும் இயல்பாக இருக்குமாறும், ரிகர்சல் முதலில் பார்த்துவிட்டு சுதா மேடம் ஓகே சொன்னதாகவும்,. அதனால் தான் பிளைட் சேசிங் காட்சிகள் ரிஸ்க் எடுத்தாலும் நன்றாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments