Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மாலை வெளியாகும் சிவகார்த்திகேயன் படம் பற்றிய சர்ப்ரைஸ் தகவல்கள்

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2017 (12:01 IST)
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்து வரும் படம் வேலைக்காரன். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு  கடந்த 28ம் தேதி முதல் அஜ்மீரில் நடந்து வருகிறது.

 
இந்நிலையில் நயன்தாரா தலையில் முக்காடு போட்டும், சிவகார்த்திகேயன் தலையில் ரோஸ் கலர் துணி கட்டியும் அஜ்மீர் தர்காவில் இருக்கும் புகைப்படம் வெளியானது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் நீண்ட நாட்களாக அவரின் அடுத்த படத்திற்காக ஆவலாக காத்து கொண்டிருக்கின்றனர்.

 
இந்த நிலையில் இப்படத்தை தயாரிக்கும் 24AM ஸ்டுடியோஸ் இன்று மாலை 6 மணிக்கு, 2 சூப்பர் தகவல்கள் வர இருப்பதாக  டுவிட்டரில் கூறியுள்ளனர். வேலைக்காரன் பட தகவலா? இல்லை சிவகார்த்திகேயனின் புதிய பட தகவலா? என்பது சரியாக  தெரியாத நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிரைலரே இவ்வளவு கேவலமா இருக்குது: வனிதா விஜயகுமாரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

என்னம்மா இப்படி பண்ணிட்டிங்களேம்மா... மீண்டும் ஒரு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியா?

கமலுக்கும் ஜோடி, சிம்புவுக்கும் ஜோடி.. ’தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டரில் மணிரத்னம் வைத்த ட்விஸ்ட்..!

’ஏஸ்’ இயக்குனரை காலி செய்த விஜய் சேதுபதி.. அடுத்த பலியாடு யார்?

Final Destination பார்த்தபோது இடிந்து விழுந்த தியேட்டர்! மயிரிழையில் தப்பிய மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments