Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் நடிக்கவந்த திருடா திருடி சாயாசிங்

மீண்டும் நடிக்கவந்த திருடா திருடி சாயாசிங்

மீண்டும் நடிக்கவந்த திருடா திருடி சாயாசிங்
, திங்கள், 15 பிப்ரவரி 2016 (13:21 IST)
சாயாசிங்கின் கரியரில் முதல் படம் திருடா திருடி மட்டுமே வெற்றி பெற்று அவருக்கு பெயரை தந்தது. வாய்ப்புகள் அமையாததால் குடும்ப வாழ்க்கையில் செட்டிலானவர், மீண்டும் நடிக்க வந்துள்ளார்.


 
 
ஜெயதேவ் இயக்கும் பட்டினப்பாக்கம் படத்தில் சாயாசிங்குக்கு முக்கியமான வேடம். மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனின் ஜோடியாக வருகிறார்.  நாயகன் கலையரசன்.
 
பட்டினப்பாக்கத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளது. இந்தப் படம் நிறைய வாய்ப்புகளை பெற்றுத் தரும் என்றார் சாயாசிங். உங்கள் நம்பிக்கை வெல்லட்டும்.

Share this Story:

Follow Webdunia tamil