தொடர்ந்து அப்படி நடிக்கவே அழைக்கிறார்கள்... பிரபல நடிகை வேதனை !

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (23:55 IST)
துப்பாக்கி படத்தில் அறிமுகம் ஆனவர்  நடிகை அக்‌ஷ்ரா கவுடா. இப்படத்தை அடுத்து அவர் ஆரம்பம் , போகன் போன்ற படங்களில் நடித்துப் புகழ்பெற்றார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், தனது புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களுடம் கலந்துரையாடிவருகிறார்.

இந்நிலையில்  அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில்,  கவர்ச்சியாக ஆரம்பத்தில் அதே போன்ற படங்களில் நடிக்கவே அழைக்கிறார்கள். ஆனால் சூர்ப்பனகை என்ற படத்தில் நல்ல வேடம் கிடைத்துள்ள இதில் ஒரு திருப்புமுனை கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த இரு படங்களின் காப்பியா ‘ட்யூட்’… இணையத்தில் வைரலாகும் ட்ரால்கள்!

அய்யய்யோ அவரா? பயங்கரமான ஆளாச்சே? பிக்பாஸ் வீட்டில் களைக்கட்டும் வைல்ட்கார்ட் போட்டியாளர்கள்!

அயலான் இயக்குனரின் இயக்கத்தில் சூரி… தயாரிக்கும் முன்னணி நிறுவனம்!

’மாரி நீதான் அந்த பைசன்..’ – படம் பார்த்துப் பாராட்டிய மணிரத்னம்!

கமல் பிறந்தநாளில் வெளியாகும் ரஜினி பட அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments