தேவயானி நடிக்கும் புதிய சீரியல்… வெளியானது ப்ரோமோ!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (15:08 IST)
நடிகை தேவயானி நடிக்க உள்ள புதுப்புது அர்த்தங்கள் சீரியலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை தேவயானி நடிப்பில் உருவான மெகா தொடர் கோலங்கள். இதை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி இருந்தார். சன் தொலைக்காட்சியின் வரலாற்றில் ஆல்டைம் ஹிட்டாக அமைந்த சீரியல் இது. இப்போது கொரோனா காரணமாக புதிய சீரியல்களுக்கு சரியான வரவேற்பு இல்லாத நிலையில் பழைய சீரியல்களையே மீண்டும் ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் தேவயாணியோ இப்போது ஜி தமிழ் சேனலில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலான புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் நடிக்க உள்ளாராம். அது சம்மந்தமான ப்ரோமோ இப்போது ஒளிபரப்பப் பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எம்ஜிஆரையே எதிர்த்து கேள்வி கேட்டவரு மகேந்திரன்.. அவர பத்தி ராஜகுமாரனுக்கு என்ன தெரியும்?

நிதி அகர்வாலின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

டியூட் படத்தில் இருந்து ‘கருத்த மச்சான்’ பாடலை நீக்கவேண்டும்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்தி படத்துக்காக மூன்று மடங்கு சம்பளத்தைக் குறைத்துக் கொண்டாரா தனுஷ்?

அடுத்த கட்டுரையில்
Show comments