Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவங்கதான் போக்கிரி ராஜாக்கள்

Webdunia
புதன், 28 அக்டோபர் 2015 (18:06 IST)
தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் படத்தின் மூலம் அழுத்தமாக ரசிகர்கள் மனதில் பதிந்தவர், ராம்பிரகாஷ் ராயப்பா. அவரது இரண்டாவது படம், போக்கிரி ராஜா.


 
 
ஜீவா, சிபி ராஜ், ஹன்சிகா நடிக்கும் போக்கிரி ராஜா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
 
முதல் படத்தில் வித்தியாசமான கதையை தேர்வு செய்த ராம்பிரகாஷ் ராயப்பா இரண்டாவது படத்திலும் ஆச்சரியங்கள் வைத்திருப்பார் என்ற நம்பிக்கையை அதிகரிப்பது போல் உள்ளது இந்த போஸ்டர்.
 
பி.டிசெல்வகுமார் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை காஸ்மோ பிலிம்ஸ், படப்பிடிப்பு முடியும் முன்பே வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments