Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்லி தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ்.. பூஜை வீடியோ வைரல்..!

Siva
ஞாயிறு, 14 ஜனவரி 2024 (14:05 IST)
இயக்குனர் அட்லி தயாரிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது.
 
கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் ’தெறி’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் ஹிந்தியில் தற்போது உருவாக உள்ளது.


ALSO READ: அயோத்தியில் ராமர் கோவில்.. 74 சதவீத முஸ்லீம்கள் ஆதரவு.. ஆய்வில் தகவல்..!

அட்லியின் உதவி இயக்குனர்களில் ஒருவரான காலிஸ் என்பவர் இயக்க இருக்கும் இந்த படத்தில் விஜய் நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்க உள்ளார். இந்த படத்தின் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் நடிக்க உள்ளனர் என்பதும் மூவருமே இந்த படத்தின் பூஜையில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்லி தனது மனைவி பிரியாவுடன் பூஜையில் கலந்து கொண்ட நிலையில் பூஜை குறித்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய  பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 4 நாள் வசூல்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments