Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெறின்னு சொன்னா அடின்னு அர்த்தம்

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2016 (20:23 IST)
என்னது... தெறின்னா தமிழ்ல அடின்னு அர்த்தமா என்று திகைக்க வேண்டாம். இது வேறு சங்கதி.


 
 
முன்பு படத்தில் எத்தனை சண்டைக் காட்சிகள் உள்ளது என்பதை படப்போஸ்டரில் தெரிவிப்பார்கள். இப்போதும், அடிதடி படம் என்று ஊர்ப்பக்கங்களில் போஸ்டரில் குறிப்பிடுவதுண்டு. ஜாக்கிசான், அர்னால்டு, சில்வஸ்டர் ஸ்டாலோன் போன்ற ஆக்ஷன் ஹீரோக்களைத்தான் உலகில் உள்ள அனைவருக்கும் தெரிகிறது.
 
தமிழில் நாலு படம் நடிக்கும் முன்பே ஆக்ஷன் ஹீரோ ஆக ஆசைப்படுவதுண்டு (இப்போதெல்லாம் முதல் படத்திலேயே பறந்து பறந்து சண்டைதான்). அப்படியிருக்கையில் அஜித், விஜய் படங்களில் அடிதடி இல்லையென்றால் எப்படி?
 
விஜய்யின் தெறியில் மொத்தம் 7 சண்டைக் காட்சிகள் இருக்கிறது. சிங்காரவேலனில் கடா மீசை வைத்த ஜெய்சங்கரை கமல், மீசைக்கு நடுவில் கொஞ்சம் மூஞ்சி வைத்திருப்பவர் என்பாரே, அதேபோல் சண்டைக்கு நடுவில் கொஞ்சம் கதையை வைத்திருக்கிறார்கள்.

விஜய் ரசிகர்களுக்கு விசில் அடிச்சே வாய் வீங்கப் போகிறது..

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments