Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கபடதாரிக்கு அடித்த ஜாக்பாட்… இன்ப அதிர்ச்சியில் படக்குழு!

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (10:45 IST)
மாஸ்டர் படம் இன்று முதல் திரையரங்குகளில் இருந்து எடுக்கப்படுவதால் கபடதாரி படத்திற்கு அதிகளவில் திரையரங்குகள் ஒதுக்கப்பட உள்ளன.

நடிகர் சிபிராஜ் நடித்து வந்த ’கபடதாரி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கோ தனஞ்செயன் தயாரித்துள்ளார். இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இதையடுத்து இந்த படம் ஜனவரி 28 ஆம் தேதி நேற்று ரிலீஸானது.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் இன்று ரிலீஸாகியுள்ளதால் திரையரங்குகளில் இருந்து அந்த படத்தை எடுக்க முடிவு செய்துள்ளனர். இதனால் இந்த வாரம் ரிலீஸான ஒரே படமான கபடதாரிக்கு அதிகளவில் திரையரங்குகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. பாசிட்டிவ் விமர்சனங்கள் வரும் வேளையில் திரையரங்கு எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு இருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முத்த மழை பாடல்! தீ பெஸ்ட்டா? சின்மயி பெஸ்ட்டா? - ஒப்பீடு குறித்து பாடகி சின்மயி கருத்து!

கமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம்! - கர்நாடக தியேட்டர்களுக்கு மிரட்டல்!

கரண்ட் போன 20 நிமிஷத்துல என்ன நடந்துச்சோ MI ஜெயிச்சிட்டாங்க! - ரவிச்சந்திரன் அஷ்வின்!

விஜய் டிவியில் மூன்று புதிய தொடர்கள்.. தொலைக்காட்சி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

முன்பதிவு ஆரம்பித்தும் தியேட்டர் நிரம்பவில்லை.. என்ன ஆச்சு ’தக்லைஃப்’ படத்திற்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments