Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னியின் வாழ்நாள் சாதனையை 13 நாட்களில் முறியடித்த துணிவு- பிரபல திரையரங்கம் வெளியிட்ட தகவல்

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (09:15 IST)
சமீபத்தில் வெளியான அஜித்தின் துணிவு திரைப்படம் நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் அளவுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. வங்கிக் கொள்ளை மற்றும் வங்கியில் நடக்கும் பண மோசடி தொடர்பான கதைக்களம் இளைஞர்களை பெரிய அளவில் ஈர்த்துள்ளது.

பல திரையரங்குகளில் இப்போது வரை நல்ல கூட்டத்தோடு ஓடி வருகிறது துணிவு. இந்நிலையில் தஞ்சாவூரில் உள்ள ஜி வி ஸ்டுடியோ மல்டிப்ளக்ஸ் திரையில் துணிவு திரைப்படம் 13 நாட்களில் பொன்னியின் செல்வன் படத்திற்கு வந்த ரசிகர்களின் எண்ணிக்கையை தாண்டியுள்ளது. இதை சம்மந்தப்பட்ட திரையரங்க நிர்வாகமே டிவிட்டரில் அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments