Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையரங்குகள் திறப்பு: அடுத்தடுத்து ரிலீஸாகும் படங்கள் என்னென்ன?

தியேட்டர்
Webdunia
சனி, 21 ஆகஸ்ட் 2021 (20:31 IST)
தமிழகத்தில் திரையரங்குகளில் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட விட்டது என்பதும் இதனை அடுத்து பல திரைப்படங்களில் ரிலீஸ் செய்திகள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
இந்தநிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஆகஸ்ட் இறுதி வாரத்தில் மற்றும் செப்டம்பர் முதல் வாரத்தில் விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன், ஜிவி பிரகாஷின் ஜெயில், சசிகுமாரின் எம்ஜிஆர் மகன் மற்றும் ரியோவின் பிளான் பண்ணி பண்ணனும் ஆகிய திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது 
 
அதேபோல் சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படம் ஓடிடில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது திரையரங்குகளில் திறக்கப்படும் அறிவிப்பு வெளியாகி உள்ளதால் அந்த படமும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
இன்னும் ஒரு சில படங்களில் அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிளாமர் உடையில் ஹோம்லி நாயகி பிரியங்கா மோகன்… கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

பெல்ஜியம் கார் ரேஸ் பயிற்சியின் போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்!

’ரெட்ரோ’ 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும்: மீண்டும் லூஸ் டாக் விடும் சூர்யாவின் ரசிகர்கள்..!

தமிழ்நாட்டில் இத்தனை திரைகளில் ரிலீஸ் ஆகிறதா சூர்யாவின் ‘ரெட்ரோ’?

அடுத்த கட்டுரையில்
Show comments