Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் நடிகருக்கு விளையாட்டு வீராங்கனையுடன் விரைவில் திருமணம் !

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (19:01 IST)
தமிழ் சினிமாவில் இளம் நடிகர் விஷ்ணுவிஷால். இவர் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் விஷ்ணுவிஷால். இவர் நீர்ப்பறவை,  ராட்சசன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது காடன் என்ற படத்தின் ராணாவுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இவர் தனது நீண்டநாள் காதலியும் விளையாட்டு வீராங்கனையுமான ஜூவாலா கட்டா வை திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

ஏற்கனவே விஷணு விஷாலுக்கு திருமணமாகி விவாகரத்தான நிலையில் ஜுவாலா கட்டாவை இரண்டாவதாக திருமணம் செய்யவுள்ளது .
குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறுகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. நெகிழ்ச்சியான பதிவு..!

“என் வழியில் நான் உறுதியா நிற்க எம்ஜிஆர் - சிவாஜிக்கு கிடைத்த ரிசல்ட் தான் காரணம்” ; ‘சாமானியன்’ ராமராஜன்!

புதிய கதாபாத்திரங்களில் நடிக்க புதியவர்களோடு பணியாற்ற விரும்புகிறேன்-பாகுபலி சீரிஸில் பின்னணி குரல் கொடுத்த சரத் கெல்கர்!

‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் சிறந்த நண்பன் மற்றும் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது!

என்னய்யா இதெல்லாம் எடுத்து வெச்சிருக்கீங்க.. வாழ்க்கை வரலாற்று படத்தில் ரேப் சீன்! – அதிர்ச்சியடைந்த டொனால்ட் ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments