லிங்குசாமியின் ‘தி வாரியர்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 12 மே 2022 (18:17 IST)
லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள தி வாரியர் என்ற படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது
 
லிங்குசாமி இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடித்த படம் ‘தி வாரியர்’.  இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
 
ஜூலை 14-ஆம் தேதி இந்தப் படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் மே 14-ஆம் தேதி மாலை 5.31 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
ராம் பொத்தினேனி, ஆதி, கீர்த்தி ஷெட்டி, அக்ஷரா கவுடா, நதியா, பாரதிராஜா, ரெடின் கிங்ஸ்லே உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments