Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’தி பிளாஷ்’’ தொடரில் நடித்த இளம் நடிகர் திடீர் மரணம்

Webdunia
ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (11:35 IST)
இங்கிலாந்து நாட்டில் பிரசித்தி பெற்ற தொலைக்காட்சித் தொடரான தி பிளாஷ்- ல் நடித்துக்கொண்டிருந்த லோகன் வில்லியம்ஸ் (16)உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த லோகன் வில்லியம்ஸ் திடீரென்று உயிரிழந்தார்.  அவரது இறப்பை அவரது நண்பவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதுகுறித்து வில்லிமஸின் குடும்பத்தினர், லோகனின் உயிரிழப்பால் ஒட்டுமொத்தம் குடும்பமும் நிலைகுலைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் கொரோனா தொற்று அபாயத்தால், சமூக விலகல் உள்ளதால் லோகனின் இறுதிச்சடங்கில் நடப்பதில்,பெரும் சிரமம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பத்ரிநாத்தில் உண்மையில் ஊர்வசி கோவில் இருக்கிறதா? மதகுருக்கள் ஆத்திரம்..!

யார்ரா அந்த பொண்ணு? சச்சின் ரீரிலீஸால் திடீரென வைரல் ஆகும் இந்த நடிகை யார்?

டப்பா ரோல் பண்றதுக்கு.. ஆண்ட்டி ரோல் எவ்வளவோ மேல்! - சிம்ரன் ஆவேசம்!

கமல், ரஜினி, விஜய்யால் தள்ளிப்போன ‘கைதி 2’.. இப்போது அஜித்தால் தள்ளி போகிறதா?

சூரி எவ்வளவு அடிச்சாலும் தாங்கக் கூடிய ஆள்! வெற்றிமாறன் நகைச்சுவை! - மண்டாடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments