Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரரைப் போற்று படத்தின் நட்பைப் போற்றும் பாடல் வெளியாகி வைரல்...

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2020 (18:04 IST)
நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆகாசம் என்ற நட்பு குறித்த பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை வெளியாகும் என ஜிபி பிரகாஷ் தெரிவித்தபடி தற்போது இப்பாடல் சோனி மியூசிக் சவுத் என்ற யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது/

 சூரரைப் போற்று படம் அமேசான் பிரைமில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டது.

 
 எனவே சமீபத்தில் இப்படத்தில் சில நிமிட வீடியோ காட்சிகளும் பின்னணி இசையும் சமூக வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

 
இக்கடிதம் வெளியான பிறகுதான் இப்படத்தை விளம்பரப்படுதும் பிரமோசன் வேலையில் படக்குழு ஈடுபடும் எனத் தெரிகிறது. இதனால் படவெளியீடு சற்றுத தாமதமாகலாம் என்று கூறப்பட்ட நிலையில், நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படம் விமானம் சம்பந்தப்பட்டதால், இது குறித்து விமானபடை அதிகாரிகள் பார்த்துச் சொல்வதற்குச் சில தாமங்கள் ஆகிறது. இது தேசத்தின் பாதுக்காப்பின் பொருட்டுத்தான். எனவே விரைவில் இப்படத்தில் டிரைலருடன் சந்திப்போம் என்று கூறி, இப்படத்தில் ஆகாசம் என்ற நட்புகுறித்த பாடலை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் சூரரைப் போற்று படத்தின் ஆகாசம் என்ற நட்பு குறித்த பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை 5;00 மணிக்கு வெளியாகும் என ஜிபி பிரகாஷ் தெரிவித்தார்.

அதன்படி தற்போது ஆகாசம் என்ற பாடல் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ. 21.26 கோடியை 30% வட்டியுடன் வழங்க வேண்டும்: நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தனுஷின் ‘குபேரா’ படத்துடன் மோதும் அதர்வாவின் ‘DNA’!

ரஜினியின் பிறந்தநாளில் ரி ரிலீஸாகும் சூப்பர் ஹிட் திரைப்படம்!

‘உன் சத்தியத்த உலகத்துல எவனுமே நம்பமாட்டான்… ‘ கவனம் ஈர்க்கும் இயக்குனர் ராமின் பறந்து போ டீசர்!

ஹீரோவாக CWC புகழ் நடிக்கும் மிஸ்டர் ஜு கீப்பர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments