விஜய் சுதா கொங்கராவை நிராகரித்ததற்கு முக்கிய காரணம் இது தான்..!

Webdunia
திங்கள், 23 மார்ச் 2020 (08:29 IST)
நடிகர் விஜய் மாஸ்டர் படத்தை நடித்து முடித்த கையோடு அடுத்த படமான தளபதி 65 படத்திற்கு தயாராகிவிட்டார். இப்படத்திற்காக பல முன்னணி இயக்குனராக்களிடம் கதை கேட்டுவந்த விஜய் சுதா கங்காரா இயக்கத்தில் நடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கடைசி நிமிடத்தில் அடுத்து விஜய்யை இயக்கப்போவது சுதா கொங்கரா இல்லை என தகவல்கள் வரதுவங்கியது. மேலும் விஜயின் அடுத்த படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்குகிறார் எனவும் செய்திகள் வரத்துவங்கிவிட்டது.  

இந்நிலையில் தற்போது சுதா கொங்கராவை  விஜய் நீக்கியதற்கான காரணம் தெரியவவந்துள்ளது.  சுதா கொங்கரா கூறிய கதையில் விஜய்க்கு பெரிய அளவில் திருப்தி இல்லையாம். இதனால், படத்தின் கதை எனக்கு சரப்பட்டுவரவில்லை என கூறிய விஜய் ஏ.ஆர் முருகதாஸ் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே அவரது படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குநர் வி. சேகர் காலமானார்: சமூகம் பேசிய படைப்பாளியின் இறுதிப் பயணம்!

SSMB29: ராஜமவுலி - மகேஷ்பாபு பட டைட்டில் அறிவிப்பு!..

அஜித்துக்கே இந்த நிலைமையா? சம்பளத்தில் பிடிவாதம் காட்டும் ஏஜிஎஸ்

ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆச்சு! அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை லாக் செய்த சிவகார்த்திகேயன்

சேலையில் ஜொலிக்கும் க்ரீத்தி … அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments