Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்டர் படத்தின் அடுத்த பாடல் நாளை ரிலீஸ்...விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம் !

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (21:44 IST)
மாஸ்டர் படத்தின்  quit pannuda என்ற பாடல் நாளை மாலை 6 மணிக்குவெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது

நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தை சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அவர் இசையமைத்துள்ள குட்டி ஸ்டோரி, வாத்தி ஈஸ் கம்மிங்,

மற்றும் யுவன் ஷங்கர் ராஜா பாடிய ஒரு பாடல் என அனைத்துப் பாடல்களும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.,

குறிப்பாக குட்டி ஸ்டொரி பாடல் யூடியூபில் 7.4 கோடி பார்வைகளைப் பெற்று சுமார் 18 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் இதை டிரெண்டிங் செய்தனர்.

இந்த நிலையில், இப்படத்தின் அடுத்த பாடலான quit pannuda என்ற பாடல் நாளை மாலை 6 மணிக்குவெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments