Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'அசுர குரு' படக்குழுவுக்கு ஏ.ஆர் ரகுமான் பாராட்டு

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (17:04 IST)
விக்ரம் பிரபு ஆக்சன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார் இவர்களுடன்  சுப்பாராஜ், யோகிபாபு,  நாகிநீடு, ஜெகன், குமரவேல், மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.


 
சென்னை, உடுமலைப்பேட்டை, ஹைதராபாத்  போன்ற பகுதிகளில் “அசுரகுரு”  படப்பிடிப்பு நடந்தது. விரைவில் படம் திரைக்கு வர உள்ளது.
 
அண்மையில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் அசுரு குரு டீசரை வெளியிட்டார். இந்த படத்தின் டீசரை பார்த்த ஏ.ஆர். ரஹ்மான் படக்குழுவினரை வெகுவாக பாராட்டினார். இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
 
இந்த பட டீசரில் ஓடும் ரயிலில் விக்ரம் பிரபு கேஸ் வெல்டிங் மூலம் கொள்ளை அடிக்கும் காட்சியை வைத்துள்ளார்கள். இதே போல் மேலும் சில காட்சியில் பணம் கொள்ளை அடிக்கிறார் விக்ரம் பிரபு எனவே இந்த படம் திருடன், போலீஸ் கேம் போல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
வீடியோ லிங்க்

 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments