சூப்பர் ஸ்டார் வாங்கிய விலையுயர்ந்த கார் !

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (21:47 IST)
தெலுங்கு   சினிமாவின்  சூப்பர் மகேஷ்பாபு  புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

பிரபல இயக்குநர் பரசுராம் இயக்கத்தில், தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு சர்காரு வாரு பாட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படத்தில் மகேஷ்பாபு, கீர்த்திசுரேஷுடன் பெரும் நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ளனர்.இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இன்று யுகாதி தினத்தை முன்னிட்டு சர்காரு பாட்டா படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், வரும் மே மாதம் மகேஷ்பாபுவின்  'சர்க்காரு வாரு பாட்டா ' படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இ ந் நிலையில் , மகேஷ்பாபு புதிய ஆடி எலெக்ட்ரிக் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

இந்தக் காரின் முன்பு நின்று நடிகர் மகேஷ்பாபு போஸ் கொடுக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தக் கார் உலக பெர்ஃபாமன்ஸ் விருதைப் பெற்றுள்ளது இந்தக் காரின் விலை ரூ.1.20 கோடி என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் எல்லை மீறினார்… நடிகர் மௌனம் காத்தார்… நடிகை திவ்யபாரதி ஆதங்கம்!

லோகா நாயகி கல்யாணி நடிக்கும் புதிய தமிழ்ப் படம்… பூஜையோடு தொடக்கம்!

என் கணவரப் பாத்தா DNA டெஸ்ட்டுக்கு வர சொல்லுங்க… ஜாய் கிரிசில்டா நக்கல் பதிவு!

காந்தாரா எஃபக்ட்டால் கருப்பு படத்தில் நடக்கும் அதிரடி மாற்றங்கள்!

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு.. நடிகை கீர்த்தி சுரேஷ் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments