Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த்ரிஷாவுடன் தாய்லாந்து பறக்கும் மோகினி டீம்

த்ரிஷாவுடன் தாய்லாந்து பறக்கும் மோகினி டீம்

த்ரிஷாவுடன் தாய்லாந்து பறக்கும் மோகினி டீம்
, செவ்வாய், 5 ஜூலை 2016 (11:06 IST)
மாதேஷ் இயக்கத்தில் மோகினி படத்தில் த்ரிஷா நடித்து வருகிறார். பேய் படமான இதனை சர்வதேச ரேஞ்சுக்கு எடுத்து வருகிறார் மாதேஷ்.


 


முதல்கட்ட படப்பிடிப்பை லண்டனில் நடத்தியுள்ளார்.
 
பிரமாண்ட விஷயத்தில் மாதேஷ் ஒரு குட்டி ஷங்கர். பணத்தை தண்ணீராக இறைத்துதான் பழக்கம். பேய் படத்திற்கு செல்வராகவனே இசிஆர் பக்கம் ஒரு பங்களாவில் ஒதுங்கிவிட்டார். ஆனால் மாதேஷ் நாடு நாடாக சுற்றுகிறார்.
 
லண்டன் ஷெல்ட்யூடை தொடர்ந்து மோகினி டீம் த்ரிஷாவுடன் தாய்லாந்து பறக்கிறது. இந்தப் படத்தில் உணவகம் நடத்துகிறவராக த்ரிஷா வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதுக்காகத்தான் நயன்தாராவை பிடிக்கும்