Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"லைஃப் ஆஃப் ராம்" ஜானு பட வீடியோ பாடல் இதோ !

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (17:27 IST)
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இருந்த 96 படம் அமோக வரவேற்பை பெற்றதோடு கலெக்ஷனிலும் கல்லா கட்டியது. இப்படத்தில் அமோக வெற்றியை கண்டு பிற மொழி திரைத்துறையினர் தங்கள் மொழிகளில் 96 படத்தை ரீமேக் செய்ய முயற்சித்தனர். 
 
அந்த வகையில் தற்போது தெலுங்கில் நடிகை சமந்தா மற்றும் ஷர்வானந்த் நடிப்பில் 96 படத்தின் ரீமேக் உருவாகி வருகிறது. ஜானு என்ற டைட்டில் படத்திற்கு அவ்வளவு பொறுத்தமாக இருந்தது. அதுமட்டுமின்றி சமந்தாவின் நடிப்பு தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு பிடித்து விட்டது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் பாசிட்டீவ் விமர்சனங்களை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெறும் "லைஃப் ஆஃப் ராம்" என்ற இரண்டாவது சிங்கிள் சற்றுமுன் வெளியாகியுள்ளது.  இதோ அந்த பாடல்.. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

நமது உண்மை… நமது வரலாறு.. ராமாயணம் படத்தின் போஸ்டரை வெளியிட்ட யாஷ்..!

மார்கோ 2 கண்டிப்பாக வரும்.. தயாரிப்பு நிறுவனம் உறுதி!

நான் சொன்னதைக் கேட்ட பாலு மகேந்திரா.. என் மேல் கோபமான வெற்றிமாறன்… இயக்குனர் ராம் பகிர்ந்த சம்பவம்!

ஸ்ரீகாந்த்& கிருஷ்ணாவின் ஜாமீன் வழக்கு…தீர்ப்பை ஒத்திவைத்த சிறப்பு நீதிமன்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments