'தி லெஜண்ட் படத்தின் இரண்டாம் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
புதன், 18 மே 2022 (14:52 IST)
சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் நடித்த 'தி லெஜண்ட்  திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 'தி லெஜண்ட்  திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் வாடிவாசல் என்று தொடங்கும் இரண்டாவது சிங்கிள் பாடல் மே 20ஆம் தேதி வெளியாகும் என இந்த படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் குறிப்பிட்டுள்ளார்.  
 
ஜே.டி-ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகிய இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் என்ன செஞ்சேன்?.. என்னை மோசமானவன் போல காட்டிவிட்டீர்களே! கங்கை அமரன் ஆதங்கம்!

அஞ்சான் தோல்விக்குப் பொறாமையும் ஒரு காரணம்… wanted ஆக வண்டியில் ஏறும் இயக்குனர் லிங்குசாமி !

வா வாத்தியார் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடக்கம்… செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

சிரஞ்சீவியை விட விஜய்தான் சிறந்த டான்ஸரா?... ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட கீர்த்தி சுரேஷ்!

ரிவால்வர் ரீட்டா ஆக்‌ஷன் படம்தான்… ஆனா குடும்பத்தோட பாக்கலாம் – கீர்த்தி சுரேஷ் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments