லெஜண்ட் சரவணன் நடிக்கும் இரண்டாவது படத்தின் ஷூட்டிங் நிறைவு!

vinoth
வெள்ளி, 5 செப்டம்பர் 2025 (15:56 IST)
சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் நடித்த தி லெஜன்ட் என்ற திரைப்படம் வெளியாகி கடுமையான ட்ரோல்களை சந்தித்தது. அதே போல எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் அவரின் தோற்றம் உருவ கேலிகளுக்கும் ஆளானது.

இதையடுத்து அவர் அடுத்து நடிக்கும் படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். இவர் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்ன்ர் ரிலீஸான கருடன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் இந்த படம் கவனம் பெறத் தொடங்கியுள்ளது.

சென்னை, தூத்துக்குடி மற்றும் ஜார்ஜியா என பல இடங்களில் ஷூட்டிங் நடந்த நிலையில் இப்போது மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்துள்ளது. சமீபத்தில் இந்த படம் பற்றி பேசியுள்ள சரவணன் “தீபாவளிக்கு இந்த படம் ரிலீஸாகும்” என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தியேட்டர்ல்ல ஒரு ஹிட் கொடுக்க தெரியல, என்ன கிண்டல் பண்ண வந்துட்டாங்க.. சூர்யா ரசிகர்களை பொளந்த மோகன் ஜி

டைகர் ஹா ஹுக்கும்! ஜெயிலர் 2 ஷூட்டிங் வீடியோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த துருவ் விக்ரம், அனுபமா! கலகலக்கும் தீபாவளி Celebration!

காந்தாரா சாப்டர் 1 வசூல் சாதனை! ராமேஸ்வரத்தில் தரிசனம் செய்த ரிஷப் ஷெட்டி!

’அவன் வந்துவிட்டான்’.. நடிகை ப்ரினிதி சோப்ரா வீட்டில் சின்ன தீபாவளி..

அடுத்த கட்டுரையில்
Show comments