ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடும் படத்தில் நடித்த சிறுவன் மரணம்… ரசிகர்கள் அதிர்ச்சி!

Webdunia
புதன், 12 அக்டோபர் 2022 (09:01 IST)
இந்தியாவின் சார்பில் அமெரிக்காவின் ஆஸ்கர் விருது விழாவுக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்து அனுப்பப்பட்டுள்ள திரைப்படம் தி லாஸ்ட் ஷோ.

இந்த ஆண்டு யாரும் எதிர்பாராத விதமாக குஜராத்தி திரைப்படமான “செல்லோ ஷோ” என்ற படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட உள்ளது.  விருதுக்கான இந்தியாவின் பரிந்துரை படங்களின் பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் படமும் இடம்பெற்றிருந்தது. ஆனால் இந்திய அரசின் சார்பில் ”செல்லோ ஷோ (Chhello Show)” என்ற குஜராத்தி படம் ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது.

இந்த படம் இன்னும் திரையரங்கில் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் நடித்திருந்த ராகுல் கோலி என்ற சிறுவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மரணமடைந்துள்ளார். இது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த திரைப்படம் இந்தியாவில் வெளியாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் படத்தில் எனக்கு இருந்த ஒரே வருத்தம்.. ரொம்ப நாளைக்கு பிறகு ஃபீல் பண்ணும் நடிகை

நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு பெண் குழந்தை.. குவியும் திரையுலகினர்களின் வாழ்த்து..!

அந்தக் கருமத்தை ஏன் பாக்குறீங்க? பிக்பாஸ் குறித்த கேள்விக்கு கடுப்பான மன்சூர்அலிகான்

பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி.. பிரபலங்கள் வாழ்த்து

பாபநாசம் புகழ் எஸ்தர் அணிலின் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments