Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய சினிமா சரித்திரத்தில் ரூ.1000 கோடி வசூலை நெருங்கும் முதல் படம்

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2017 (22:55 IST)
பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' திரைப்படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது. அதேபோல் அமீர்கானின் 'பிகே திரைப்படம் ரூ.740 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் 100 வருட இந்திய சினிமா உலகில் முதன்முதலாக ஒரு திரைப்படம் ரூ.1000 கோடி வசூலை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படம் தான் 'பாகுபலி 2



 


ரூ.243 கோடியில் உருவாகியுள்ள இந்த படம் ரிலீசுக்கு முன்னர் அட்வான்ஸ் தொகை, சாட்டிலைட் ரைட்ஸ் ஆகியவை மட்டுமே ரூ.500 கோடியை எட்டிவிட்டதாகவும், வரும் ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் இந்த படம் நிச்சயம் ரூ.1000 கோடி வசூல் செய்து புதிய சாதனை நிகழ்த்தும் என்றும் விநியோகிஸ்தர்கள் மத்தியில் கூறப்பட்டு வருகிறது

'பாகுபலி 2' படத்தில் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ராணா, சத்யராஜ்  மற்றும் பலர் நடித்துள்ளனர். 'பாகுபலி'யை கட்டப்பா ஏன் கொன்றார் என்ற மர்மத்தை தெரிந்து கொள்ள இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால் இந்த படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே உள்ளது.

 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இராமாயணம் படத்தில் யாஷுக்கு ஜோடியாக மண்டோதரி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை!

பெண் பாத்தாச்சு… இன்னும் 4 மாதத்தில் திருமணம்… விஷால் கொடுத்த அப்டேட்!

ராஜமௌலியின் அடுத்த படத்தில் இணையும் விக்ரம்?... வில்லன் வேடமா?

தெலுங்கு இயக்குனரோடுக் கைகோர்க்கும் ரஜினிகாந்த்!

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் கலெக்‌ஷனில் கலக்கிய ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’!

அடுத்த கட்டுரையில்
Show comments