Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல சினிமா கலை இயக்குநர் காலமானார்....திரையுலகினர் அதிர்ச்சி

Webdunia
ஞாயிறு, 27 ஜூன் 2021 (11:03 IST)
பிரபல சினிமா கலை இயக்குநர் அங்கமுத்து இன்று  புற்றுநோய் பாதிப்பால் சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு திரைப்பட கலைஞர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் கலை இயக்குநராகப் பணியாற்றியவர் அங்கமுத்து.  குறிப்பாக ஆர்.கே.செல்வமணி, மனோஜ்குமார் படங்களில் கலை இயக்குநராக தனித்த அடையாளம் காணப்பட்டார்.

 மேலும் கலை இயக்குநர் சங்கத் தலைவராக, பெப்சி சங்கப் பொதுச்செயலாளரகவும் 3 முறை பதவி வகித்துள்ள அவர்,ம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்திகள்

மோடி கேரக்டரில் நடிக்கும் சத்யராஜ்.. பகுத்தறிவு கொள்கை என்ன ஆச்சு?

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

அடுத்த கட்டுரையில்
Show comments