முதுகில் டாட்டூ வரைந்து புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (11:07 IST)
முன்னாள் உலக அழகியான சுஷ்மிதா சென், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதுமே ஆக்டிவ்வாக இருப்பவர். அவ்வப்போது தன்னுடை புகைப்படத்தை  பதிவீட்டு வருகிறார். 
இந்நிலையில், புதிதாக தனது முதுகின் கீழ்ப்பகுதியில் புலி போன்றும், அதன் கீழ் தாமரை இருப்பது போன்றும் டாட்டூ வரைந்து கொண்டிருக்கிறார் சுஷ்மிதா.  தமிழில் நாகார்ஜூனா நடித்த 'ரட்சகன்' படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு இந்தியா முழுக்க பல மொழிகளிலும் பரவலாக நடித்து வந்தார்.
 
சுஷ்மிதா அவ்வப்போடு தனது ஹாட்டான படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். தான் ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் போட்டோ மற்றும்  வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அவர் சமீபத்தில் வெளியிட்ட வொர்க்-அவுட் வீடியோ ஒன்று செம வைரலானது.
 
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சுஷ்மிதா கேரக்டருக்கு புலி டாட்டூ பொருத்தமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்தடுத்து ஃபுல் ட்ரீட்தான்.. ‘ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் எப்போ தெரியுமா? அதுமட்டுமா?

யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான ஃபோட்டோஷூட் ஆல்பம்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் கலெக்‌ஷன்ஸ்!

பைசன் இசையமைப்பாளரை ஹீரோவாக்கும் பா ரஞ்சித்!

சிம்பு & வெற்றிமாறனின் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம்… காரணம் ஐசரி கணேஷா?

அடுத்த கட்டுரையில்
Show comments