Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகரின் மனைவி கடத்தல்!

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2018 (12:08 IST)
தனது மனைவி கடத்தப்பட்டதாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் 11 பேரை போலீசார் தேடி வருகின்றனர் 


 
சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் நடிகர் பவர் ஸ்டார் இவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தார். அந்த புகாரில் தனது மனைவி ஜூலியை, 11  பேர் சேர்ந்து கடத்தி சென்று, ஊட்டியில் சட்ட விரோதமாக சிறை வைத்திருப்பதாக கூறியுள்ளார்.
 
இது தொடர்பாக சினிமா பிஆர்ஓ பிரீத்தி, செல்வின் உள்பட 11 பேருக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.


 
பணத்தகராறில் கடத்தல் சம்பவம் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடத்திய கும்பலை போலிசார் கைது செய்து ஜூலியை மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments