மேடைக்கலைஞர்களுக்கு உதவிய பிரபல நடிகர்…

Webdunia
செவ்வாய், 26 மே 2020 (15:50 IST)
கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் 4 ஆம்   கட்ட ஊரடங்கு வரும் மே 31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் அனைத்து தொழில்துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளன்ர். அரசு  சில தொழில்துறையினருக்கு தளர்வு அளித்துள்ளது.  இருப்பினும் பெரும் பெரும்பாலான மக்கள் பசி பட்டிணியில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல  நடிகர் எஸ்.வி.சேகர் கொரோனா நிவாரணப்போருட்கள் மேடைக்கலைஞர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் ஶ்ரீ ராஜரத்னம் , அவர் புதல்வர் சபாபதி அவர்கள் மற்றும் ஶ்ரீராம் கிராபிக்ஸ் அஷோக்குமார் வழங்கிய கொரோனா நிவாரணப்போருட்கள் மேடைக்கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments