Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வருகிறார் பிசாசு பிரயாகா

வருகிறார் பிசாசு பிரயாகா

வருகிறார் பிசாசு பிரயாகா
, சனி, 6 பிப்ரவரி 2016 (15:29 IST)
பிசாசு படத்தில் பிரயாகாவின் பிரகாச முகத்தை கொஞ்சமே கொஞ்சம் நேரம்தான் காட்டினார் மிஷ்கின்.


 


அந்த அழகு முகம் எப்படியிருக்கும் என்று ஆவலாக இருந்தவர்களை திருப்தி செய்ய வருகிறது, கட்டம் போட்ட சட்டை. ஆம், கட்டம் போட்ட சட்டை படத்தின் பெயர்தான்.
 
அக்ஷய் பிரியன் இயக்கும் இந்தப் படத்தில் நாடோடிகள் கிருஷ்ணா பிரதான வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு இணை பிரயாகா. மதுரை அருகே அழகர்மலை பகுதியில் ஒரு கிராமத்தை அச்சு அசலாக செட் போட்டு படத்தை எடுத்து வருகின்றனர். கிராமத்து இசைக்கு இளையராஜாவைவிட்டால் வேறு யார். அவரையே ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
 
விரைவில் படம் திரைக்கு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil