Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு தலை ராகம் படத்தின் ஒளிப்பதிவாளர் காலமானார்

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2018 (14:23 IST)
டி.ராஜேந்திரன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஒரு தலை ராகம். இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி அனைவரது கவனத்தையும் பெற்றவர் ராபர்ட் ஆசீர்வாதம் . 
அடையாறு ஃபிலீம் இன்ஸ்டிடியூட்டில் ஆசிரியராக பணியாற்றிய ராபர்ட் சின்னபூவே மெல்ல பேசு, குடிசை, பாலைவனச்சோலை உள்ளிட்ட பல ஹிட் படங்களிலும் பணியாற்றி உள்ளார் . 
 
இந்நிலையில் இவர் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் காலமானார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி, கார்த்தி வரிசையில் அர்ஜூன் பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்! - மதராஸி First Look Poster!

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments