Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலி மூன்றாம் பாகம் கண்டிப்பாக உண்டு - ராஜமௌலி

பாகுபலி மூன்றாம் பாகம் கண்டிப்பாக உண்டு - ராஜமௌலி

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (14:20 IST)
பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்துக்கு, பாகுபலி கன்க்ளூசன் - அதாவது முடிவு என்று பெயர் வைத்துள்ளனர்.


 


அதனால், இரண்டாம் பாகத்தோடு பாகுபலி சீரிஸ் முடிவுக்கு வரும் என்றே அனைவரும் நினைத்திருந்தனர்.
 
இந்நிலையில், பாகுபலி மூன்றாவது பாகம் கண்டிப்பாக வரும் என ராஜமௌலி கூறியுள்ளார்.
 
பாகுபலி இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இரண்டாவதுகட்ட படப்பிடிப்பை திட்டமிட்ட நாள்களுக்கு முன்பே முடித்திருக்கிறார்கள். 
 
விரைவில் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது.
 
பாகுபலி விஸ்தாரமான கதை, அதன் மூன்றாவது பாகம் கண்டிப்பாக வரும் என்ற ராஜமௌலியன் பேட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

Show comments