Webdunia - Bharat's app for daily news and videos

Install App

81 வயதில் தண்டால் எடுத்த நடிகரின் தாயார் ...வைரல் வீடியோ

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (22:07 IST)
கொரொனா காலத்தில் தொற்றில் இருந்து பாதுக்காக்க வேண்டி,  ஊரடங்கில் அனைவரும் வீட்டுக்குள் இருக்க வேண்டிய  கட்டாயத்தில் மக்கள் உள்ளனர். இது மக்களுக்கு வாழ்வாதாரப் பிரச்சனைகள் இருந்தாலும் இது அவர்களின் திறமையையும் அன்பையும் பாசத்தையும் வெளிக்கொணரும் காலமாக பாசிட்டிவாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதான் என பலரும்  கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில்,  நடிகர் மிலிந்த் சோமன் தனது தயார் உடற்பயிற்சி செய்யும் விடியோவை வெளியிடுள்ளார். அதில், 81 வயதான தனது தாயின் பிறந்தநாளுக்கு  வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் அவரது தாயார் கீழே தரையில் 15 தண்டால் எடுக்கிறார். இதை அனைவரும்  பாராட்டி அவரது தாயாருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3rd July 2020. 81 amazing years celebrated with birthday in lockdown. Party with 15pushups and a jaggery vanilla almond cake baked by @ankita_earthy

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments