Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அதனால் தான் ’ நான் திருமணம் செய்ய மாட்டேன் - சாய்பல்லவி ’ஓபன் டாக் ’

Webdunia
வியாழன், 13 ஜூன் 2019 (13:54 IST)
கடந்த 2015 ஆம் ஆண்டு அல்போன்சு புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் பிரேமம். இந்தப் படத்தில் நிவின் பவுலி, சாய் பல்லவி,மடோனா செபாஸ்டியன் அனுபமா பரமேசுவரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் மலர் என்ற கதாப்பாத்திரம்  மூலம் சினிமாவில் அறிமுகமாகி மக்களின் மனதில் இடம் பிடித்தவர்  தான் நடிகை சாய்பல்லவி.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியக அவர் நடித்து வெளியான என்,ஜி.கே . படம் வெற்றிகரமாக ஒடிக்கொண்டுள்ளது.
 
இந்நிலையில் திருமணம் பற்றி கருத்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது :நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார்.
 
மேலும், நான் திருமணம் செய்துகொண்டால் என் அப்பா, அம்மாவை பார்த்துக்கொள்ள முடியாது அதனால் நான் எப்போதும் திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

அடுத்த கட்டுரையில்
Show comments