Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலிவுட் வாய்ப்பை இதனால்தான் மறுக்கிறாரா அனுஷ்கா?

பாலிவுட் வாய்ப்பை இதனால்தான் மறுக்கிறாரா அனுஷ்கா?
, வியாழன், 25 மே 2017 (18:11 IST)
இந்திய சினிமாவில் மட்டுமல்ல உலகளவில் பிரபலமாகிவிட்டார் நடிகை அனுஷ்கா. அவரை பாலிவுட்டிற்கு இழுக்க பல முன்னணி இயக்குநர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் பல வாய்ப்புகள் வந்தும் அதைத் தவிர்த்துக்கொண்டிருந்தார்.

 
அனுஷ்காவின் அடுத்த படம் என்ன என்பது மட்டும் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில், நிவாஸ் என்ற பாலிவுட் இயக்குனர் ஜுவனைல் என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் கதையை அனுஷ்காவிடம் கூறியிருக்கிறார். அனுஷ்காவும் அந்த  கதை தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக கூறியிருக்கிறார். ஆனாலும் கூட அனுஷ்காவின் கால்ஷீட் கிடைத்தால் படத்தை  தொடங்குவேன் என்று இயக்குனர் கூறிகிறாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் வெளியீடு...