Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்சேதுபதிக்கு விருது அதனால்தான் கிடைத்தது....ரசிகருக்கு குஷ்பு பதிலடி ....

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (21:06 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , விசிக பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன,

சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை குஷ்பு ஒவ்வொரு பகுதியிலும் பெண்களும் நெருங்கி அவர்களில் ஒருவராக இருந்து வாக்குகள் சேகரித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் விஜய்சேதுபதி சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை ஷுல்பா என்ற வேடத்தில்நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். இன்று குஷ்புவின் புகைப்படத்தை பார்த்த ஒரு ரசிகர்கள் உங்கள் புகைப்படத்தைப்பார்த்து நான் ஷில்பா என நினைத்துவிட்டேன் எனக் கிண்டல் செய்தார்.

இதற்குப் பதிலடியாக நடிகை குஷ்பு, விஜய்சேதுபதிக்கு விருது வாங்கிக்கொடுத்ததே திருநங்கை கேரக்டர் தான் எனவே கேலி செய்வதை நிறுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாளைக்கு எங்க தியேட்டர்ல்ல ஸ்பெஷல் ஷோ போட்றோம்: சந்தானம் நடித்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ டிரைலர்

சந்தானத்தை இயக்குகிறாரா கௌதம் மேனன்?... வெளியானத் தகவல்!

எங்கள் படத்தை 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் பார்க்கவேண்டாம்… நானி பட இயக்குனர் வேண்டுகோள்!

சச்சின் ரி ரிலீஸ் வெற்றி.. அடுத்தடுத்து அஜித், சூர்யா படங்களை ரி ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர் தாணு!

என்னுடைய கனவுப் படத்தில் நானி கண்டிப்பாக இருப்பார்… ராஜமௌலி உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments