Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்புக்கு நன்றி, ஆனால் கூச்சமா இருக்கு...

அன்புக்கு நன்றி, ஆனால் கூச்சமா இருக்கு...

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2016 (11:35 IST)
தொடரி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் தனுஷை பாராட்டியே கூச்சப்பட வைத்தனர் சக நடிகர்கள்.


 
 
பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் தொடரி படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. முழுக்க ரயிலில் தயாராகியுள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இதன் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னையில் நடந்தது. 
 
விழாவில் பேசிய தம்பி ராமையா, பாபு கணேஷ் உள்பட சிலர், தனுஷை இளைய சூப்பர் ஸ்டார் என்று அழைத்தனர். அதனை தனது பேச்சில் மறைமுகமாக குறிப்பிட்ட தனுஷ், என்னைப் பற்றி பலரும் பெருமையாக பேசினார்கள். தகுதிக்கு மீறி புகழ்ந்தார்கள். அவர்களின் அன்புக்கு நன்றி. ஆனால் எனக்கு கூச்சமாக இருந்தது என்றார்.
 
புகழ்ந்தே கூச வைப்பதில் நம்மாட்கள் கில்லாடிகள்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

பாலைவனத்தில் க்யூட்டான போட்டோஷூட்டை நடத்திய மாளவிகா மோகனன்!

சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனர்தான்.. கழட்டிவிடப்பட்ட தேசிங் பெரியசாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments